காதல் வலிகள் என்பது.....


கவலை என்பது வலிகள்

நினைவில் இருக்கும் வரை...

காதல் வலிகள் என்பது

உடலில் உயிர் பிரியும் வரை....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (4-Dec-10, 11:49 am)
பார்வை : 434

மேலே