முதல் காத
நான் காதலை சொல்லும் போது எப்படி
கேட்காமல் போனாயோ !
அதே போல் தான் இன்றும் நான் சொல்வதை
கேட்காமலே போகிறாய் !
நீ என்னை பிரிந்து சென்றாலும் !
என் காதல் உன்னிடமே !
உன் காதல் என்னிடமே !
முதல் காதல் மண்ணில் மறைந்தாலும்
மறிக்காது, தெரிந்து கொல்லடி பெண்ணே !