இயற்கை

பூக்களுக்கு ஒரு நாள்
தான் ஆயுள்

ஆனால்,

அதையும் பறித்து
பூஜை செய்கிறான்

மனிதன் நூறு வருட
ஆயுள் வேண்டி ...!

எழுதியவர் : udhaya (18-May-13, 10:14 am)
Tanglish : iyarkai
பார்வை : 222

மேலே