எது...

திருமணம் முடிந்தது,
தேனிலவு மணமக்களுக்கு..

பெற்றோருக்கு-
புனித யாத்திரையா,
பாதுகாப்பு இல்லமா..
அது
அவர்கள் சாய்ஸ்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-May-13, 7:54 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 74

மேலே