உயிர் விதைதத் பயிர்

இறந்த உடலம்
அல்ல அது
உயிர்
விதைதத் பயிர்
நீ தலையில்
வைத்த கால்
தடம் மாறி -நீ
இரங்கும் நேரம்
உனக்கான உலகம்
முடிந்தே போகும் ...!


வி.பிரதீபன்

எழுதியவர் : வி.பிரதீபன் (21-May-13, 1:15 am)
சேர்த்தது : வி .பிரதீபன்
பார்வை : 78

மேலே