கைமாறி போகிறது கையளவு இதயம்

நேசிக்கவும் வெறுக்கவும்
துரதிஷ்ட வசமாய் நாம்
உபயோகிப்பது என்னவோ
அதே இதயம்தான் ...

எப்படி இத்தனை வேறுபாடு தோன்றுகிறது
இந்த காதலில்

இப்போதெல்லாம் சிந்திக்கிறோம்
சுயநலத்தோடு சுயநலமில்லாத காதலை
கைக்குட்டையாய் கைமாறிபோகிறது
கையளவு இதயம் ...........

எழுதியவர் : ருத்ரன் (21-May-13, 6:34 pm)
பார்வை : 72

மேலே