ஆசையில் பேராசை
ஒன்றாய் வாழ்ந்திட ஆசை
இரண்டாம் உலகம் காண ஆசை
மூன்றாம் கண் திறக்க ஆசை
நான்காம் வேந்தனாக ஆசை
ஐந்தாம் வேதம் செய்ய ஆசை
ஆறாம் புலன் வளர்க்க ஆசை
ஏழாம் சுவை உணர ஆசை
எட்டாம் ஸ்வரம் பாட ஆசை
ஒன்பதாம் திசை செல்ல ஆசை
பத்தாம் கிரகம் பெயர ஆசை