இன்னொரு தாய்

என் அண்ணி என் வீட்டில் வரும் போது
பாவம் தன் புகுந்தவீட்டை விட்டு வருகிறார்கள் என்று பாவபட்ட எனக்கு, காத்திருந்த பேர் அதிர்ச்சி , என் புகுந்த வீட்டாருக்கே
என்னை மறந்து போனது, அவள் பாசத்தால் அல்ல....
அவள் என் குடும்பத்தை பிரித்து விடுவாளோ
என்றஅச்சத்தில்,
என்னை என் அண்ணனிடமிருந்து பிரித்து விட்ட சந்தோஷத்தில் அவள்..
இன்னொரு குடும்பத்தில் இருந்து வந்தஅவள்,
என் குடும்பத்தை பிரித்து என்ன லாபம் காண போகிறாள்?
பிறரிடம் கூற முடியாமல் என் இதயம் தினம் தினம் கதறி அழுகிறது .....
உறவுகள் பிரிப்பது எளிது சேர்ப்பது கடினம் .......