மாணவர்களின் நிலை :

நீ ஒரு அடிமை
நீ படிக்க வேண்டும்
உலக அறிவை அல்ல
"வளர்ந்தால் தாடி மட்டும் வைத்துக்கொள்ளள்ளலாம்
அறிவை அல்ல "
நீ சைக்கிளில் வேலைக்கு போவாய்
மாதக் கடைசியில் கடன் வாங்குவாய்
நீ உன் கனவுகளை ............
உன் கனவுகளில் மட்டும் தீர்த்துக்கொள்ள்ளலாம்.
மாணவனே நீ ஒரு அடிமை .......
-சமுதாயம்

எழுதியவர் : பா.ஹரிபாலசந்தர் (25-May-13, 5:02 pm)
பார்வை : 103

மேலே