இந்தியா வல்லரசு ஆகுமா

தவறு செய்வதில்
போல செய்தல் கொள்கை

ஊழல் செய்வதில்
தமிழில் சொல்
இல்லையென்று நினைத்து
கடன் வாங்குகிறோம்
மில்லியன் மில்லியன்
திரில்லியன் திரில்லியன் என்று
இது தான் ஒப்புமையாக்கமா

விடுதலைக்கு
பீம ரத சாந்தி
நடக்க போகிறது
இன்னும் நான்கு வருடத்தில்

என்ன செய்ய வேண்டும்
வெற்றி வித்துக்கு
சிந்திப்பீர்

வெற்றி நமதே
நாளை நமதே
உலகம் நம் கையில்

எழுதியவர் : இராச இளங்கோ (26-May-13, 8:21 am)
சேர்த்தது : rajaelango
பார்வை : 297

மேலே