என் பிள்ளைக்காக

உன் உதட்டின் புன்னகை உறையாமல் இருக்க!
என் உயிர் உறைந்து போகும் வரை
உனக்கான என் உழைப்பு தொடரும்!!

எழுதியவர் : cheenu (25-May-13, 5:15 pm)
சேர்த்தது : cheenu
பார்வை : 114

மேலே