என் தோழி

உன் நினைவில்லா ஒரு நொடியும்
எனக்கென்றும் இல்லை தோழி
உன் கனவில்லா ஒரு இரவும்
எனக்கின்றும் இல்லை தோழி ...............

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (26-May-13, 7:50 pm)
சேர்த்தது : Kamesh Waren
Tanglish : en thozhi
பார்வை : 356

மேலே