நட்பை வதைக்கும் நண்பர்கள்

உயிர் கொடுப்பேன் என உறுதி கொடுத்து
உற்றார் முன் உதறி எரிந்து
காணும் இடமெல்லாம் கயவற்போல் கண்டு
கால்களால் காலத்தை கடத்தி
என் உள்ளத்தை காயப்படுத்தும்
என் கல்நெஞ்சத் தோழர்களே....................

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (26-May-13, 10:23 pm)
சேர்த்தது : Kamesh Waren
பார்வை : 271

மேலே