மரணம்
மௌனம் சாதிக்கும் தருணம் தான் மரணம் !
ஊனம் இருந்தாலும் வரும் !
உறவுகள் இல்லையென்றாலும் வரும் !
பிளவுண்ட வாழ்வில் பிதற்றும் போது வரும் !
விலை மதிப்பில்லா வாழ்வில்
செழிக்கும் போதும் வரும் !
உடைகள் கேட்காமல் ! - இறப்பவர்
உடமைகள் கேட்காமல்! - அவர்
உயிரை மட்டும் பெரும் !
சாதித்தவர் என்று பாராமல் !
சோதிப்பவர் என்று பாராமல் !
சொல்லிலாமல் ! செயல் செய்யும் !
மாயை தான் மரணம் !