கற்பு
இன்று நம் நாடு அரசியல் வாதிகள் சிலரினால்
கற்பிழந்து நிற்கிறது .
இன்று நம் நட்டு பெண்கள் கொடூரங்களின் வெறியாட்டத்தினால் கற்பிழந்து நிற்கின்றனர்
நம் நாடு அணைத்து நிலைகளிலும் துறைகளிலும்
சிதைக்கப்பட்டுள்ளது சில வெட்கம் கெட்ட வீனர்களினால்.
நம் நட்டு அணைத்து வயது பெண்கள்ளும், ஆண்களின் வன்முறை வக்கிர புத்தியால் வன்கொடுமைக்கு
ஆளாகின்றனர்.
வளர்ந்துவரும் சில துறைகள் வளரும் முன்பே
லஞ்சத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகின்றன
கொஞ்சிவிளையாடும் சிறுமிகளை சித்திரவதை
செய்து சீரழிகின்றனர் சிருபுத்தியாளர்கள்
ஐயகோ பதறுது என் மனம் அழுக துடிக்கிது என்
மனம்
நினைவலைகள்