காதல் மொழி

உன் கண்களால்
காதல் மொழி
சொல்லிகொடுத்தாய்...

ஆனாலும் இலக்கண பிழையாய்
நம் காதலில் "பிரிவு"....

எழுதியவர் : Karthick (6-Dec-10, 5:36 pm)
சேர்த்தது : Karuppiah
Tanglish : kaadhal mozhi
பார்வை : 394

மேலே