பெண்ணின் மனசு .....

உயிரே உயிரே
உருகி தவிக்கும் என் மனமே
உண்மையான என் காதல் இன்று
ஊமையாகி போனதே .........

இன்று ஒருத்தி நாளை ஒருத்தி என்று வாழ்வது
உன் மனசு
என்னை கைவிட்டு போன உன்னை எண்ணி வாழ்வது
இது என் மனசு ....



எழுதியவர் : (6-Dec-10, 5:35 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : pennin manasu
பார்வை : 536

மேலே