என்னுள் உயிர் வாழ்கிறாய் நீ

என் இதயம் துடிப்பதை
கண்டதில்லை நான்
இதுவரை உன் அன்பின்
ஆழத்தில் கண்டு கொண்டேன்
இன்று நான் ..!
விடாமல் துடிக்கும்
என் இதய துடிப்பாய்
என்னுள் உயிர் வாழ்கிறாய் நீ..!

எழுதியவர் : (6-Dec-10, 5:17 pm)
சேர்த்தது : renga
பார்வை : 381

மேலே