கவிதையே நீதான்....

பெண்ணே ...!!!
உனக்காக கவிதைகள் படைக்கவில்லையென
கோபம் கொள்ளாதேடி- அதற்கு பதிலாகதான் உன் பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நொடியும்....!!!!!!!

எழுதியவர் : குமரன் (27-May-13, 5:29 pm)
சேர்த்தது : kumaran106
Tanglish : kavithaiye needhan
பார்வை : 120

மேலே