மானம் ..! மானம் !!..மானம் ..!!!

நான் பட்ட -அவமானம்
எனக்கு அதுதான் -வருமானம்
உறுதியாக எடு -தீர்மானம்
வெற்றி என்பது -அனுமானம்
வாழ்க்கை என்பது -பிரமானம்
உன் முடிவில் வாழ்வது -தன்மானம்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (27-May-13, 10:26 pm)
பார்வை : 75

மேலே