ஹைக்கூ

விழிகளை திறக்காதே
வெட்கபடுகின்றன-என்
வீட்டு மின்விளக்குகள்.......!

எழுதியவர் : செந்திகுமார் ப (29-May-13, 1:21 pm)
சேர்த்தது : Senthil-Sk
பார்வை : 85

மேலே