ஹைக்கூ ++ஓட்டேரி செல்வகுமார்

போதி மரம் அடியில்

தவத்தில் புத்தன்

கால்அடியில் தமிழன்பிணம்

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (29-May-13, 1:51 pm)
பார்வை : 86

மேலே