நாகஸ்வரத் துளைகள்...

கரும்புக்கும் மச்சமோ ?

இல்லை இல்லை அது

நாகஸ்வரத் துளைகள்......

உவமைகள் பொருந்தவில்லையெனில்

அவள் ஒத்தை சடையில் அணி வகுக்கும் பேன்கள்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (29-May-13, 4:26 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 67

மேலே