பசி

தெருவில் சிதறீ கிடந்த நெல்மணி,
வேகமாய் வரும் லாரி,
ஆட்டுக்கு மரண பசி!!

எழுதியவர் : nandhalala (29-May-13, 4:36 pm)
சேர்த்தது : nandhalala
பார்வை : 195

மேலே