இயற்கையினை ரசித்து விடின்

சிலம்பாட்டம் பயில்கிறதோ
சில்லென்ற காற்று ?

அசைகிறதே ஆற்றோர நாணல்
அடடா கண்கொள்ளா காட்சி....!

இயற்கையினை ரசித்திடின்
இன்பத்திற்கு ஈடில்லை

இப்பிறவி போதாது இன்னும்
இயற்கை இருக்கும்வரை

இனிய வாழ்வு வேண்டும்......!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (29-May-13, 4:16 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 61

மேலே