என் தோழி

காத்திருக்க காலம் இல்லை
பார்த்திருக்க பார்வை இல்லை
கை கோர்த்திருக்க என்றென்றும்
நம்பிக்கையான நம் நட்பு மட்டும் உண்டு...

எழுதியவர் : புஞ்சை கவி (29-May-13, 9:24 pm)
சேர்த்தது : punjaikavi
Tanglish : en thozhi
பார்வை : 54

மேலே