.............இரும்புத்தனம்...........

இயந்திரத்தனம் என் செயல்பாடுகளில் !
காரணமாய்,
அன்புக்கு அடிபணியாத உன்,
"இணங்காததனம்"

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (29-May-13, 10:11 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 57

மேலே