பம்பரம்

பம்பரமாக மனைவி
அவளை சுற்றும் கயிறாக கணவன்
சுற்றவைத்து
பார்த்து மகிழும்
கடமைகள் - குழந்தைகள்

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (30-May-13, 5:31 pm)
பார்வை : 101

மேலே