பௌர்ணமியாய் நீ !

பெண்ணே !

பௌர்ணமியாய் நீ
வருவதென்றால் ,
என் இரவுகளை
தினம் ,தினம்,
அமாவாசையாக்க
நான் தயாராக இருக்கிறேன்.

எழுதியவர் : ரா.வினோத். (30-May-13, 5:33 pm)
சேர்த்தது : கவிஞர் வினோத்
பார்வை : 57

மேலே