"வறுமையோடு விளையாடு "

"எடுத்துக்கொள்வதற்கு
எதுவும் இல்லை !!!!

கொடுத்துக்கொள்ள
ஆயிரம் இருக்கிறது


பசிக்கு கூட உதவாத
பாசம்மேனும்
"செல்லா" பணம் !!!!!

எழுதியவர் : sasikumar (31-May-13, 3:28 pm)
பார்வை : 103

மேலே