போலியை ஒழிப்போம் ...வேலியை காப்போம்

தளத்திலும் போலி... தரத்திலும் போலி
தளமும் போலி.............. தானும் போலி
நானும் போலி ...........கணக்கும் போலி
பிணக்கும் போலி........... பரிசும் போலி

பாசமும் போலி.................... நேசமும் போலி
எழுத்தும் போலி .........எதார்த்தமும் போலி
உண்மையும் போலி... அறிவுரையும் போலி
ஊக்கமும் போலி ................ஏக்கமும் போலி

வாங்கியவரும் போலி ...தூண்டியவரும் போலி
நாணமும் போலி .............. வார்த்தையும் போலி
அகமும் போலி ,............................. நகமும் போலி
காலையும் போலி ................. காவியமும் போலி

மாலையும் போலி .....மனிதமும் போலி
வீரமும் போலி............... ராகமும் போலி
தாமரையும் போலி.... தடாகமும் போலி
பூவும் போலி.................. முகிலும் போலி
சித்தனும் போலி........ பித்தனும் போலி
எமனும் போலி ............தர்மனும் போலி


ஆத்தாவும் போலி ....... தாத்தாவும் போலி
போலி உலகத்தில்.. போகமாய் மலர்ந்தென்னபயன்
ஏனிந்த தடுமாற்றம் .. தகர்தெறியா உறவு
கயமை அறுத்து........... தோழமை உடுத்து
அதிசய காற்று ................அழகாய் கோதும்
கலைந்த கேசம் .............காற்றின் ஓவியம்

நிலைத்த வாழ்வு.............. நீண்ட வாழ்வு
உனக்குமில்லை ..........ஊருக்குமில்லை
புரியாதகாட்டில்....... போய்வந்தென்னபயன்
சிதறிய எழுத்தை ...சிதைக்கும் தவிப்பு
சிந்தித்தாலென்ன ..... சிதறுதேங்காயாய் இல்லாமல்

எழுதியவர் : bhanukl (31-May-13, 8:47 pm)
பார்வை : 160

மேலே