காதல் வேட்டை

வேல் கொண்ட விழியால்
வேங்கை என்னை - வீழ்த்திவிட்டாய்
உன் காதல் வேட்டைக்கு.....!!
உன் கண்களே உனக்கு ஆயுதம்.

எழுதியவர் : வ.மெய்யப்பன் (31-May-13, 11:12 pm)
சேர்த்தது : meyyappan
Tanglish : kaadhal vetai
பார்வை : 115

மேலே