வலி

அறியாத வயதில்
என் அன்னையை
இழந்த வலியை
அனுபவிக்கிறேனடா -இன்று
உன் பிரிவில்...

எழுதியவர் : யாமிதாஷா... (1-Jun-13, 6:10 am)
சேர்த்தது : யாமிதாஷாநிஷா
Tanglish : vali
பார்வை : 77

மேலே