பிரிவு

உறவின் பிரிவு
துயரம் தரும்.

காதலின் பிரிவு
அழுகை வரும்.

நட்பின் பிரிவு
மன வலியை
கொடுக்கும்.

உயிரின் பிரிவு
வாழ்க்கைப் பாடமாய்
அமையும்.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (1-Jun-13, 11:47 am)
Tanglish : pirivu
பார்வை : 119

மேலே