எங்கே செல்கிறது என் தாய்நாடு

நித்தம் நித்தம்

பாலியல் பலாத்காரம்

என் சகோதிரியின் உடல்

வெறி நாய் களிடம் சிக்கிசீரழிகிறது

எங்கே செல்கிறது என் தாய்நாடு .................

ஜாதி மதம்

என சொல்லி கடவுள் கொடுத்த உயிரை

மனிதன் வேட்டையடுகிரன்

எங்கே செல்கிறது என் தாய்நாடு........

என் நாட்டுக்கோ

பாதுகாப்பு இல்லை

பண பெரிச்சளிகளுக்கோ பாதுகாப்பு

தருகிறது என் நாடு

எங்கே செல்கிறது என் தாய்நாடு............

ஊழல் என்னும்

போட்டியில் உலககோப்பையை

தன்னிடம் மட்டும் தக்கவைத்து கொண்டு இருக்கிறது

எங்கே செல்கிறது என் தாய்நாடு.........

சாதிக்க வேண்டிய மனிதனை

சோதிக்க வைக்க தெருவெல்லாம்

மது கடை

எங்கே செல்கிறது என் தாய் நாடு ...........

என் தாய் நாடே !!!!!!!!!!!!!!!!!

பச்சிளம் குழந்தை அழுகிறது

உனக்கு கேட்கவில்லைய........................

என் இனம் துடிக்கிறது உனக்கு

புரியவில்லைய....................

என் சகோதிரியின் உடல் வேட்டையாட

படுகிறது உனக்கு தெரியவில்லையா...............

என் தாயின் மார்பகம் அறுக்க

படுகிறது

உனக்கு வலிக்கவில்லைய...............

என் மீனவ சகோதரனை

நிர்வனாமக்கி சுடபடுகிரன்

உன் செவிக்கு எட்டவில்லைய ............

எங்கே செல்கிறது என் தாய்நாடு

எழுதியவர் : மு.விக்னேஷ் பாபு (1-Jun-13, 10:42 am)
பார்வை : 131

மேலே