தாயும் நானும்

புன்னகையில் பூவிதழை நான் திறக்கையிலே
பூக்கலைப்பொல் அள்ளி என்னை அணைப்பவளே
மூடிய என் கைவிரலை திறந்துவிட்டு
மூச்சு முட்ட முத்தமிட்டு மகிழ்ந்தவளே
முத்தத்தை பரிமாறும் நீயும் நானும்
அன்பு யுத்தமுள்ள தூய்மையான தாயும் சேயும்

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (1-Jun-13, 6:15 pm)
சேர்த்தது : Kamesh Waren
Tanglish : thayum naanum
பார்வை : 376

மேலே