இந்த நாத்திகனை எல்லா கடவுள்களுக்கும் பிடிக்கும் .

அன்பு செய்ய முருகனை
அழைத்த அந்த பாலகன்

சிவன் மனைவி அபிராமியை
கடத்தி மணந்த அந்த
மனதிடம் படைத்த மானிடன்

பின்னர்

அன்பே சிவம் என்ற பெயரில்
ஏசுநாதர் புகழ் பாடி

அவதார கடவுளுடன்
கடலில் மூழ்கி

இப்பொழுது

அல்லாவை விஸ்வரூபம்
எடுக்க செய்த
இந்த நடிகனை

பக்தி பரப்பும்
இந்த நாத்திகனை

எல்லா கடவுள்களுக்கும்
பிடிக்கும் .

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (1-Jun-13, 6:14 pm)
பார்வை : 489

மேலே