மனதில் என்ன கலக்கம் ?

விதைப்பதுதான் விளையும்
நினைப்பதுதான் நடக்கும்
மகிழ்வதே நற் பழக்கம் இனி
மனதில் என்ன கலக்கம் ?

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Jun-13, 1:47 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 90

மேலே