"பிரிவு"......

காம்பை விட்டு பிரிந்த
சோகத்தில் தான் விரைவில்
வாடுகிறதோ பூக்கள்.....

எழுதியவர் : புஞ்சைகவி (1-Jun-13, 10:38 pm)
சேர்த்தது : punjaikavi
பார்வை : 97

மேலே