அண்ணன

என் உடன் பிறப்பே
என்னுடன் வாழ்ந்த நண்பனே
முதலில் என்னை மன்னித்து விடு
ஆபத்தான சூழ்நிலைகளில் உனக்கு
கை கொடுத்து உதவ
மறந்து விட்டேன் .
இன்பமாய்
துள்ளித்திரிந்து விளையாடிய
காலங்கள் உண்டு
களத்தின் சூழ்ச்சியால் நமது நட்பு
சிதைக்கப்பட்டது
என் பாதை வேறானது எனினும்
உன்னை நேசிக்கும் அண்ணன...!

எழுதியவர் : வரதன் (2-Jun-13, 3:31 am)
பார்வை : 78

மேலே