நினைவுகளுடன்

உன் அன்பான
நட்பை என்றும்
நான் இதயமாக
வைத்திருப்பேன்
உன்னோடு பழகிய
நாட்கள் அனைத்தும்
நன்மை ..பயக்கும்
செயலாக இருந்தது
என்றும் நட்பின்
நினைவுகளுடன்
...!

எழுதியவர் : வரதன் (2-Jun-13, 3:30 am)
சேர்த்தது : varadhan
Tanglish : ninavugalutan
பார்வை : 67

மேலே