நான் உன் கைப்பிடித்து நடக்கிறேனேன்று...

நான்
தூக்கத்தில்
தனியாய்
நடப்பதாய்
நண்பர்கள்
என்னை
கேலி செய்கிறார்கள்...

அவர்களுக்கு
எங்கே தெரியும்
நான் உன்
கைப்பிடித்து
நடக்கிறேனேன்று...

எழுதியவர் : (2-Jun-13, 1:17 pm)
சேர்த்தது : Seba S Justin
பார்வை : 82

மேலே