வாழ்க்கை கவிதை ! I

தோழனே !!!
உனக்கு நீ ,
உண்மையாய் இரு !
உழைப்பின் மகத்துவத்தை
உலகிற்கு வெளிப்படுத்து!
உன்னதமாய் வாழும் ,
நெறிமுறைகளைகற்றுகொள்,
நாளை உன்னையும் இந்த உலகம்
நினைவில் கொள்ளும் .!!!!!!

எழுதியவர் : ரா.vinoth (2-Jun-13, 7:41 pm)
சேர்த்தது : கவிஞர் வினோத்
பார்வை : 67

மேலே