ஓவியம்

மனத்தளத்தில் வரைந்தும்
காகிதத்தில் வரைய இயலா ஓவியம்
நல்லதோர் கவிதைக்கு கருவானதே!

எழுதியவர் : ம.Kailas (2-Jun-13, 8:36 pm)
சேர்த்தது : Pragatha Lakshminarayanan
பார்வை : 75

மேலே