கொண்டாட்டம்

ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்க வில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்க வில்லை கண்ணே
ராகு காலம் ஓடி போச்சு
ராஜ யோகம் கூடி போச்சு
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்

நேரம் வந்தாச்சு நானும் நட்டாச்சு, காதல் கொடி
சூடும் உண்டாச்சு மூடும் உண்டாச்சு, கையப் புடி
1 ஒ Clock, 2 ஒ Clock கண் முழிச்சி பின்னாடி
3 ஒ Clock, 4 ஒ Clock கை பிடிச்சு
5 ஒ Clock, 6 ஒ Clock ராக் இருக்கு அம்மாடி
7 ஒ Clock, 8 ஒ Clock கிக்கு இருக்கு
வேலை தோறும் லீலை, வேறு என்ன வேலை
பள்ளி கூட பாடம் என்ன சொல்ல வேண்டும்

ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்க வில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்க வில்லை கண்ணே
ராகு காலம் ஓடி போச்சு
ராஜ யோகம் கூடி போச்சு
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்

தாளம் தட்டாமல் மேளம் என்னாகும், விட்டு கொடு
பாவம் கெடாமல் பாட்டுக்குண்டான, மெட்டு கொடு
1 ஒ Clock, 2 ஒ Clock கண் முழிச்சி பின்னாடி
3 ஒ Clock, 4 ஒ Clock கை பிடிச்சு
5 ஒ Clock, 6 ஒ Clock ராக் இருக்கு அம்மாடி
7 ஒ Clock, 8 ஒ Clock கிக்கு இருக்கு
சக்கை போடு போடு பக்க மேளத்தோடு
தொட்ட பின்பு உன்னை இங்கு விட்ட தாறு

ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்க வில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்க வில்லை கண்ணே
ராகு காலம் ஓடி போச்சு
ராஜ யோகம் கூடி போச்சு
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்

படம் : மைக்கல் மதன காமராஜன்
பாடல் : ரம் பம் பம் ஆரம்பம்
இசை : இளைய ராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், K.s.சித்ரா

எழுதியவர் : இசை : இளைய ராஜா (4-Jun-13, 9:04 am)
சேர்த்தது : ஹா மங்காத்தா
பார்வை : 149

மேலே