பார்த்தும் பாராமல்....

நீ பார்த்தும் பாராமல்
என்னை கடந்து செல்கிறாய்....
நான் தெரிந்தும் தெரியாமல்
உன்னை பின் தொடர்கிறேன்....

எழுதியவர் : SANDHIYAPRIYA (4-Jun-13, 11:06 am)
Tanglish : parthum paaraamal
பார்வை : 99

மேலே