ஒவ்வொரு கவிதை
நீ என்னோடுதான்
வாழுகிறாய் -ஆனால்
நமக்கிடையே மௌனம்தான்
வாழுகிறது அதுதான்
பிரிவை தடுக்கிறது
உன் ஒவ்வொரு பார்வையும்
எனக்கு ஒவ்வொரு கவிதை
கவிதை களஞ்சியம் வரப்போகிறது
காற்றுப்போன வண்டியும்
நானும் ஒன்றுதான்
உன் இடத்தை விட்டு
நகராமல் இருக்க ...!!!