துயரம்

கல்யாணத்திற்குப் பிறகு அவனை மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்கிறாள்ஒரு பெண்.
துயரம் என்னவென்றால், அவன் கடைசி வரை அவள் எண்ணப்படி மாறுவதே இல்லை.
கல்யாணத்திற்குப் பிறகு அவள் மாற மாட்டாள் என்ற நம்பிக்கையில் தான் ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான்
.துயரம் என்னவெனில்...
அவள் தலை கீழாக மாறிவிடுகிறாள்.

எழுதியவர் : senthil (8-Dec-10, 1:18 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : thuyaram
பார்வை : 396

மேலே