தாஜ் மஹால்

என்னை உருவாக்கியவன் யாரோ?
என்னைக் கட்டியவனும் யாரோ?
கட்டச் சொன்னவனும் யாரோ?
ஆனாலும்....என்னை
அழகு என்றாலும்
காதலர்களோடு ஒப்பிட்டாலும்
என் உயிரான உயிரை
என்னைக் காணவரும் காதலர்களைக் கண்டு
மனதைத் தேற்றிக் கொண்டு வாழ்கின்றேன்
இன்றும் உயிரோடு !

எழுதியவர் : தயா (5-Jun-13, 12:16 pm)
பார்வை : 102

மேலே