உன் மௌனம்
உன் நினைவில் என் படைப்பாக என் என்னத்தை எழுத்தாக்கி எழுதுகிறேன் ...பெண்ணே!
உன் மௌனம் கூட என்னை ஊமையாக்குகியது நீ என்னிடம் பேசாத போது... மௌன விரதமா ! இல்லை மவுனம் தான் உன் விரதமா ... பெண்ணே ! வேண்டாமே இனியும் மவுனம் ...